கவிக்குயில்கள்: !அழகு!

S

!அழகு!

உதடுகளில் உண்மையும்!

கண்களில் நம்பிகையும்!

முகத்தில் புன்னகையும்!

கைகளில் உதவியும்!

உள்ளத்தில் அன்பும் மனிதனுக்கு

உண்மையான அழகு!

2 comments: