கவிக்குயில்கள்: அன்பிற்காக

S

அன்பிற்காக

நினைத்துப் பார்ப்பாயா நாள் ஒன்றுக்கு
ஒரு முறையேனும் என்னை...

தேடி பார்க்கின்றேன் நீ நினைவில்
இல்லாத நாட்களை என்னுள்ளே...
நம் அறிமுகம் இல்லாத நாட்களே அவை...!

நித்தம் உன் நினைவுகள் தான் அன்பே
நிஜமாய் சொல்கின்றேன்
உனக்காகத் தான் வாழ்கின்றேன்...

அன்று!...
உன் நினைவுகளுடன் ஆற்றங்கரையில்
மாலைப் பொழுதை
கழித்திருக்கின்றேன்...!

இன்று...!
ஆற்றங்கரையோற மரக் கிளிகள் கேட்டது
எங்கே அவள் என்று!
அவற்றிக்கு தெரியாது நீ பிறிந்து போனது....

என் நிலை இன்று மாறிப்
போனதோ? - நம்மில் பிழை யாரிடம்
என்பதில்லை!

உன் அம்மாவிற்காக நீ - உன்
அன்பிற்காக நான்...!

11 comments:

  1. ஏதோ எனக்காகவே எழுதுன மாதிரி இருக்கு... நல்ல வந்து இருக்கு...

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. நன்றி பிரேம் குமார்...

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. நீங்க யாரையாவது காதலிக்கிறீங்களா?...

    ReplyDelete
  6. nee yarai ninaithu entha varikalai varainthai ena enakku thariyathu aanal unakkul olinthirukkum kavitheramai ennai viyakka vaithuvittathu . un sinthanai ovvoru naalum pakkuvam adaikirathu....ulakam orunal unnai adaiyalam kandukollum....

    ReplyDelete
  7. //unakkul olinthirukkum kavitheramai ennai viyakka vaithuvittathu . un sinthanai ovvoru naalum pakkuvam adaikirathu....ulakam orunal unnai adaiyalam kandukollum.... //

    உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா.

    ReplyDelete
  8. HAI MAHA I KNOW U VERY WELL SO CONCENTRATE ON UR WORK DONT CONFUSE THE THINKS U KNOW WHAT AM TRYING TO SAY NU

    ReplyDelete