கவிக்குயில்கள்: கால் கொலுசு
S
கால் கொலுசு
அவள் கொலுசின் இசை கேட்டு
எப்பொழுதாவது துடிக்கும் என் இதயம்...!
என் மனம் விழுந்து கிடப்பது இந்த இசையில்
தானே....!
அவள் பிரிந்து சென்றதில் இருந்து
அதுவும் இல்லை....!
யாரோ ஒருவரின் கொலுசின் சத்தம் கேட்கும் பொழுது
அ
வளின் நினைவுகளால்...எப்பொழுதாவது துடிக்கும் என் இதயம்...!
1 comment:
கவிக்குயில்கள்
July 19, 2010 at 5:56 PM
thanks for your commant thala
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
thanks for your commant thala
ReplyDelete