மெய்ஞானம் நம்மில் இன்று கற்பனைக்கு
எட்டாத வளர்ச்சி!!
![]() |
படுக்கையறை காட்சிகள் 70 MM வெள்ளித்திரையில்
..ம்..ம்..நல்ல வளர்ச்சி - டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாரும் இல்லை!! கம்பனையும்
ஓரம் கட்டிய கற்பனை வளர்ச்சி!!
கம்பனுக்கும் பாரதிக்கும் அன்றில்லாத ரசிகர் மன்றம்
குப்பனுக்கும் சுப்பனுக்கும் இன்று உண்டு ..ம்..ம்..
நல்ல வளர்ச்சி!!!
சின்னத்திரையில் நீயாட நானாட நம்மை பார்த்து
எதிர்கால இந்தியா திண்டாட - இந்நிலை நீண்டால்
2020 கலாம் கண்ட கனவு?! - அவர் விழித்துக்கொண்டு
கனவு கானுங்கள் என்றார்!!
இன்னும் மூடிய விழிகளை திறக்காத இளையவர்களே
எழுந்திருங்கள் வல்லரசாக வாழ அடி எடுங்கள் - அந்த
இளைஞனின் கனவு நனவாகட்டும்!!!
//இன்னும் மூடிய விழிகளை திறக்காத இளையவர்களே
ReplyDeleteஎழுந்திருங்கள் வல்லரசாக வாழ அடி எடுங்கள் - அந்த
இளைஞனின் கனவு நனவாகட்டும்!!!//
யாருப்பா இது ...நைட் 2 மணிக்கு மனுசன எழுப்பறது ....தூங்க விடுங்கப்பா ......
எம் குரல் உம் செவி கேட்டு பதில் கொடுத்ததுக்கு
ReplyDeleteநன்றி