இன்று புது வசந்தம்வசந்தங்கள் பிறந்தது இன்று
புது வாழ்வு தொடங்குது நன்று...!
வண்ண வண்ண பூக்கள் மலர்ந்ததே
சித்திரை மகள் பிறந்தது கண்டு...!
எம் மனம் மகிழந்தது தமிழா
உன் வாழ்வு சிறந்தது கண்டு...!
உங்கள் வாழ்வும் வளமும் என்றும்
வசந்த மலர்கள் மலர்ந்து - வளம் பெற
உன் வாழ்வு சிறந்தது கண்டு...!
உங்கள் வாழ்வும் வளமும் என்றும்
வசந்த மலர்கள் மலர்ந்து - வளம் பெற
வாழ்த்துகள்...!
0 comments:
Post a Comment