கவிக்குயில்கள்: எல்லாம் சுகமே!
S
எல்லாம் சுகமே!
சுமை என்று நினைத்தால் அது
நினைவுகள் மட்டுமே....
சுகமாகத்தான் இருக்கின்றாய் நீ
என் நெஞ்சுக்குள்ளே....
விழிகளில் உன் உருவம் கொண்டு
வழியெங்கும் உன்னுடனே
பயணிக்கின்றேன்...!
0 comments:
தமிழில் தட்டச்சு செய்ய
இங்கே சொடுக்கவும்
தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment