
சுவாசித்தேன்
அன்போடு அறவனைத்தேன் தினமும் புதிதாய்
அவதரித்தேன். மூச்சு விடக்கூட யோசித்தேன்
அவளுக்காகவே
சேமித்தேன்...தொட்டுபார் என்ற அவள்
கண்களிடம் விழகியே நின்று பேசினேன்
அவள் விரல் பட்ட
இடமெல்லாம் வலியின்றி துடித்தேன் அழகிய
தென்றலவள் வாழ்வெனக்கு தருவாள் என்றிருந்தேன்
இப்படி வலியோடு தான்
தருவாள் யென்று நினைக்கவில்லை.
"என்னை மறந்து விடு யென்று"
ரம்மியமான கவிதை, அழகான வரிகள் .....
ReplyDeleteஉனக்கு நிகர் நீ தான்.........